மகளிர் தின வாழ்த்துக்கள்
மகளிர் தின வாழ்த்துக்கள்
1 min
374
உங்கள் அனைவரின்றி எங்கள் வாழ்வுசிறந்திடுமோ!!!
பத்து மாதம் என்னை சுமந்து பெற்றத் தாயே....
துவண்ட நேரங்களில் என்னை தட்டிகொடுத்த தோழியே.... வாழ்வின் எதார்த்தங்களை கற்றுத்தந்த ஆசானே.... வாழ்வில் ஒளி சுடராய் வந்த வாழ்க்கைத் துணையே.... சண்டைகள் இட்டாலும் பாசத்தை பொழியும் சகோதரியே....
கடவுளே தந்த பரிசான அன்பு மகளே...
