பெட் லவ்
பெட் லவ்
1 min
336
நீ பார்க்கும் அந்த பார்வைக்கு
நான் அடிமை என்று நான் கூற.....
வாலாட்டி, துள்ளிகுதித்து
கொஞ்சும் குரைப்பொலியில் பதிலளித்தவன்