STORYMIRROR

Vanmathi Kalaimani

Tragedy Crime

4  

Vanmathi Kalaimani

Tragedy Crime

மனிதம் மாண்டதோ?

மனிதம் மாண்டதோ?

1 min
22.7K


உயிருக்காக ஊரடங்கியும்

உயிரின் மதிப்பு விளங்கவில்லையா

தோலின் நிறத்தைக் காட்டி

ஒருபுறம்

பசிக்கு பட்டாசு நீட்டி

மறுபுறம்

துடித்த போது இரக்கமில்லையா

மனிதம் பிறந்து தடுக்கவில்லையா


தோலின் நிறம் கண்டு

தோள் கொடுக்காதே

உருவத்தால் உயிர் மாறினால்

கொன்று குவிக்காதே


உலகம் பொதுவானது

எல்லா உயிருக்கும் உறவானது

கலகம் எதிரானது

மனிதம் ஒன்றே நிலையானது



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy