STORYMIRROR

Megath Thenral

Drama Crime Others

4  

Megath Thenral

Drama Crime Others

இயற்கை

இயற்கை

1 min
361

இன்றைய நிலையில்

மனித குலத்தின் பெருக்கம் காரணமாக, 

நம்மை காக்கும் இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறோம்,

இதனால் நமக்குதான் அழிவு வரும் என்பதை அறிந்தும், 

எவ்வளவு சுய நலமாக மாறிவிட்டது இந்த மனித குலம்,

இது மாறுமா? 


Rate this content
Log in

Similar tamil poem from Drama