STORYMIRROR

Priya dharshini

Tragedy

4  

Priya dharshini

Tragedy

பழகிப்போன கற்பனைக்கு...

பழகிப்போன கற்பனைக்கு...

1 min
454

பழகிப்போன

கற்பனைக்கு,


என் நிஜமும்,

நிதர்சனமும் 

கசந்த உண்மையாகின...


தேடிப்பிக்கவும் முடியாமல்,

தேவையின் தயவும் அறியாமல்...

வஞ்சகமாய் ஒரு வாழ்க்கை...



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy