STORYMIRROR

Priya dharshini

Others

3  

Priya dharshini

Others

உறக்கத்தின் பிழை

உறக்கத்தின் பிழை

1 min
291

உறையும் பனியில்...


ஒளிரும் நிலா...


மிளிர்ந்தது என் மேல்...


இரவெனும் காதலை...


கணம் கடந்த மனம் உரைத்தாலும்...


பிழையேனோ உன்மேல் தான்...


உறக்கம் உந்தன் பிழையேதான்....


                   


 


 


Rate this content
Log in