பகிர்ந்து கொள்
பகிர்ந்து கொள்


நினைவினில் தினமும்
எத்தனையோ பதிவுகள்
புதியவை அல்லது பழையவை
அத்தனையும்
உன்னுடன் பகிர்ந்து கொள்ள
வருமோ நேரமென்று
நான் காத்திருந்தது
கனிந்தது இன்று நமக்காகவே!
நினைவினில் தினமும்
எத்தனையோ பதிவுகள்
புதியவை அல்லது பழையவை
அத்தனையும்
உன்னுடன் பகிர்ந்து கொள்ள
வருமோ நேரமென்று
நான் காத்திருந்தது
கனிந்தது இன்று நமக்காகவே!