பெண்ணே! எழுந்திரு
பெண்ணே! எழுந்திரு




பயம் என்ற மூன்றெழுத்து
கொண்டவர்களின் அருகில் இருப்பதுதான்
முதல் பயம்!
உங்கள் பயத்தினால் காலங்கள்தான்
வீணாகும்!
தோல்விகள் உனக்கு ஏது!
துவண்டிட துவண்டிட
எழுந்து வளரும்
கொடி முல்லையொத்த
வாழ்க்கைப் பாதையினை
நடத்திய வீரர்களின்
பாதைவழி நடந்தால்
பயம் உலகில் ஏது!