பெண்மை எங்கே
பெண்மை எங்கே
பெண்கள் தினத்திலே பெண்கள் கொண்டாட்டம்
பெண்கள் தினத்திலே பெண்மை திண்டாட்டம்
பெண்களை புகழ்வதில் யாவரும் வண்டாட்டம்
பெண்மையின் நன்மையோ எங்குமே திண்டாட்டம்
பெண்கள் தினத்திலே பெண்கள் கொண்டாட்டம்
பெண்கள் தினத்திலே பெண்மை திண்டாட்டம்
பெண்களை புகழ்வதில் யாவரும் வண்டாட்டம்
பெண்மையின் நன்மையோ எங்குமே திண்டாட்டம்