பாரதி வருவாரா!
பாரதி வருவாரா!
1 min
188
ஊடகங்களின் ஒட்டுமொத்த வாயடைப்பினால்
இன்று மதுவின் கொடுமை
தலைவிரித்தாடுகிறது!
சுதந்திரவேள்விக்காக போராடிய அன்றைய ஊடகங்கள்
நாட்டிற்கு விடுதலை பெற்றுத்தந்தன!
இன்றைய ஊடகங்களோ வாய்ப்பூட்டு சட்டத்தினால்
நரியாகி பணம் சம்பாதிக்கும்
தீய அரசியல் கொள்ளையர்களின்
கைப்பாவையாகி விட்டதை
மாற்ற இன்னொரு பாரதி வருவாரா!!