பாசமிகு அண்ணனே
பாசமிகு அண்ணனே
குட்டி சாத்தான் உலகத்தின் அரணே...
எங்கள் அனைவரின் பாதுகாவலனே...
எங்கள் நல்முறையில் வழிநடத்தும் ஆசானே...
பாசத்தை பகுபாடு இல்லாமல் கொடுப்பவனே...
எங்கள் இம்சைகளை தாங்கி கொள்ளும் நல்லுள்ளமே...
எங்களை பாடாய் படுத்தி எடுக்கும்
குட்டி சாத்தான்களின் தலைவனே..
நாம் ஒன்றாக பிறக்காவிட்டாலும்...
நீ என்றும் எங்களின் அன்பு தமயனே...
குட்டி தேவதைகளின் அழகிய செயல்களை பொறுத்து...
தங்கைகளிடம் பகை கொள்ளாமல் இருக்கும் வரை...
எங்கள் செல்ல அண்ணனின் வாழ்க்கை சுகமே...
