பாச மலர்கள்
பாச மலர்கள்
பாச மலர்கள் -
அன்பில் உருவான
நேச மலர்கள் !
பேச்சும் புன்னகையும்
வெளிக்காட்டாத அன்பையே
அப்பட்டமாய் காட்டிடும்
ஒருவருக்காய் மற்றவர்
செய்திடும் செயல்களுமே !
பாச மலர்கள் -
அன்பில் உருவான
நேச மலர்கள் !
பேச்சும் புன்னகையும்
வெளிக்காட்டாத அன்பையே
அப்பட்டமாய் காட்டிடும்
ஒருவருக்காய் மற்றவர்
செய்திடும் செயல்களுமே !