ஒரு பார்வையிலே
ஒரு பார்வையிலே
கண்ணில் கண் சிக்கிக்கொள்ள...
போட்டி போட்டு துடித்த
இதயம் இரண்டும்
ஒன்றின் இடத்தை
மற்றொன்று தனதாக்க...
கிட்டாதா என துடித்த
தண்ணவளின் தரிசனம்...
போதாதே என சொல்லி
துடிக்கும் மணமதை
அடக்கும் வழியதை
மறந்து நின்றான்
அவன்....

