Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Inspirational

4  

Tamizh muhil Prakasam

Inspirational

ஓய்வு

ஓய்வு

1 min
542


நாளும் பொழுதும்

ஓய்விலா இயந்திரமாய்

ஓடிக் கொண்ட இருக்க

நாமும் கூடவே ஓடினோம்

சலிப்பு அலுப்பு

எதையும் பொருட்படுத்தாமலே !

இப்போது -

நாம் விருப்பு வெறுப்பு எதுவாயினும்

காலம் அளித்த கட்டாய ஓய்வு !

ஓய்வெடுப்போம்!

பொழுதை பயனுள்ளதாக்குவோம் !


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational