ஓசை
ஓசை

1 min

45
பாடும் பறவையின் ஓசை
ஓரக்காதில் கேட்டாலும்
கண் இருண்டார்
பார்வை வந்ததுபோல்
மனதின் துள்ளல்
உதட்டில் மலர்கிறதே!
பாடும் பறவையின் ஓசை
ஓரக்காதில் கேட்டாலும்
கண் இருண்டார்
பார்வை வந்ததுபோல்
மனதின் துள்ளல்
உதட்டில் மலர்கிறதே!