ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

1 min

22.5K
சாதி மதக் கயிறுகள்
கட்டி உனக்குள்
சண்டையிட்டதால்
கொரானா வைரஸ்
பகைவன் களைகளாய்
நம்மில் முளைத்தானே!
ஒற்றுமை எனும்
இயற்கை மருந்து
தெளித்து சாதி விலங்கை
நீ உடைத்தெறி!