Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

sowndari samarasam

Fantasy

3  

sowndari samarasam

Fantasy

நங்கையின் தங்கை

நங்கையின் தங்கை

1 min
49


என்றும் கூடி பேசிட உன்னை போல் நங்கை வேண்டும்😍 

ஆறுதல் தரும் மங்கையாய் வேண்டும்🤩 மனதில் ஏதும் இல்லாமல் அன்பாய் பேசிடும் உன் புன்னகை வேண்டும் 😄

காலம் மாரி சென்றாலும் துணையாய் நின்றிட உன் தோள் வேண்டும் 👭

கஷ்டங்கள் ஆயிரம் இருந்தாலும் அன்பாய் அணைத்திட நீ வேண்டும் 🤗

கூறும் வார்த்தைகளில் பிழைக்கண்டால் அன்பாய் மாத்திட நீ வேண்டும் 🧐

வாழ்வில் படும் துயரங்களில் உன் தங்கையாய் என்றும் ஆறுதலாய் துணை நிற்பேன்.. 😘😇


Rate this content
Log in

Similar tamil poem from Fantasy