நம்பிக்கை
நம்பிக்கை
திக்குத்தெரியாமல்..தொலைந்து விட தீர்மானிக்கும்போதெல்லாம்......தானே தெரியும் பாதையில் ஏதோ ஒரு பயண்ம்.....
ஆழ்கடல் பயமுமின்றி...அயற்ச்சியின் சாயலுமின்றி.....கரை தொடும் நம்பிக்கை.........கடந்துவிடலாம்...எதுவானாலும்......எதோ ஒரு துடுப்பைப்றிக்கொண்டு.....