Tamizh muhil Prakasam
Inspirational
அன்புள்ள நாளேடே,
விடுமுறை நாளும்
நலமாய் கழிய
புதிதாய் ஏதோ ஒன்று
கற்றிட முயற்சியோடே
பயிற்சியும் செய்திட
கிடைத்ததே இக்காலமே -
வாய்ப்புதனை நழுவவிடாதே
நயமாய் பயன்படுத்துவோமே !
மனநிறைவோடே தொடரும் நாளெலாம்
செயல் புரிவோமே !
கோடை
காரணம் என்னவோ...
ஒரு குருவியின...
கிளியின் சுதந...
பணி 3 - வாழ்க...
மனமே...மனமே.....
முதுமைக் காதல...
நினைவுகள்
வாழ்க்கை ஓட்ட...
ஓட்டத்திற்கான...
எதனையும் விட்டு வைக்காமல் வேகமாக ஓடுகிறான் மனித வேட எதனையும் விட்டு வைக்காமல் வேகமாக ஓடுகிறான் மனித வேட
தன்னிலே தன்னை முகிழ்த்து தன்னிலே தன்னை சுகித்து தன்னிலே தன்னை கரைத்து தன்னிலே தன்னை முகிழ்த்து தன்னிலே தன்னை சுகித்து தன்னிலே தன்னை கரைத்து
நான் ஒரு குடையின் கீழ் தங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வலியின் மழையிலிருந்து அவர் நான் ஒரு குடையின் கீழ் தங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வலியின் மழையில...
எந்த ஒன்று சிலையிலும் சிலுவையிலும் திசையிலும் கேட்டவருக்கு கேட்ட வண்ணம் காட்சி எந்த ஒன்று சிலையிலும் சிலுவையிலும் திசையிலும் கேட்டவருக்கு கேட்ட வண்ணம் காட்சி
மக்கள் இறக்க அச்சுறுத்தும் நோயாய் நம்மை வீட்டுக்குள்ளேயே மக்கள் இறக்க அச்சுறுத்தும் நோயாய் நம்மை வீட்டுக்குள்ளேயே
மீண்டும் எழுவோம்... எத்தனை தடை கற்கள் வந்து விழுந்தாலும் படிக்கற்களாய் ஆக்கிக் மீண்டும் எழுவோம்... எத்தனை தடை கற்கள் வந்து விழுந்தாலும் படிக்கற்களாய் ஆக...
வறுமைப் பிணி வாட்டியே வதைத்தாலும் பிள்ளைகள் எனை வறுமைப் பிணி வாட்டியே வதைத்தாலும் பிள்ளைகள் எனை
வந்தது புத்தாண்டு வாழ்த்திட வாருங்கள் வந்தது புத்தாண்டு வாழ்த்திட வாருங்கள்
இந்த சமூகத்தில் ஆதாரம் இல்லையெனினும் சேதாரம் இல்லாமல் இந்த சமூகத்தில் ஆதாரம் இல்லையெனினும் சேதாரம் இல்லாமல்
ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவோ நம் பராமரிப்பை பரிதாபமாக்கும்; ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவோ நம் பராமரிப்பை பரிதாபமாக்கும்;
எத்தனை எத்தனை தான் மனவலிமை சவால்களை சகிக்க எத்தனை எத்தனை தான் மனவலிமை சவால்களை சகிக்க
எவருக்கும் காத்திராமல் ஓடிக் கொண்டே தானிருக்கின்றன ! எவருக்கும் காத்திராமல் ஓடிக் கொண்டே தானிருக்கின்றன !
பஞ்சவர்ணக்கிளியொன்று மானாக நீ ஆட மயிலாள் நீ உன் சிறகுகள் பஞ்சவர்ணக்கிளியொன்று மானாக நீ ஆட மயிலாள் நீ உன் சிறகுகள்
தனித்திரு..விழித்திரு..வீட்டிலிரு.. கைகளைக் கழுவிடு.. முகக்கவசம் அணிந்திடு தனித்திரு..விழித்திரு..வீட்டிலிரு.. கைகளைக் கழுவிடு.. முகக்கவசம் அணிந்திடு
நம் விரலிடும்மை நம்வீட்டை படும்பாட்டை நம் நாட்டை கழனிக்காட்டைநம் விரலிடும்மை நம்வீட்டை நம் விரலிடும்மை நம்வீட்டை படும்பாட்டை நம் நாட்டை கழனிக்காட்டைநம் விரலிடும்மை ...
வீழ்ந்தால் என்ன, விதையாய் எழுவோம், மரமாய் முளைத்து நிழலை தருவோம் வீழ்ந்தால் என்ன, விதையாய் எழுவோம், மரமாய் முளைத்து நிழலை தருவோம்
அரசியலமைப்பை மாற்ற முடிந்தால் கல்வியின் தரத்தை முன்னேற்ற முனைந்தால் அரசியலமைப்பை மாற்ற முடிந்தால் கல்வியின் தரத்தை முன்னேற்ற முனைந்தால்
சாதனையில் தொடுவார் வானம் சாதனையில் தொடுவார் வானம்
அழகான நடைபோட்டு, காடுமலை தாண்டிக் கடலுடன் கலக்கும் நதி அழகான நடைபோட்டு, காடுமலை தாண்டிக் கடலுடன் கலக்கும் நதி
அணைக்கட்டி சிறைப்பிடிக்க அடிமையில்லை காவிரித்தாய் அணைக்கட்டி சிறைப்பிடிக்க அடிமையில்லை காவிரித்தாய்