நித்தம் உன் நினைவு
நித்தம் உன் நினைவு

1 min

23.5K
நித்தம் உன் நினைவாய்
இருப்பதால் தானோ
இப்போதெல்லாம்
கண்ணாடி முன் நின்றாலும்
காண்கிறேன் உன் முகம்......❤️❤️❤️