STORYMIRROR

Megath Thenral

Romance Tragedy

3  

Megath Thenral

Romance Tragedy

நினைக்கின்றேன்

நினைக்கின்றேன்

1 min
168

எழுத நினைத்து, 


தோற்று போகின்றேன், 


வர்ணிக்க நினைத்து, 


வார்த்தையற்று போகின்றேன், 


பேச நினைத்து, 


உணர்வின்றி போகின்றேன், 


ரசிக்க நினைத்து, 


பார்வையை அகற்ற முடியாமல் போகின்றேன், 


உறவாட நினைத்து, 


வழியின்றி போகின்றேன், 


வாழ நினைத்து, 


முடியாமல் பிரிந்து தவிக்கின்றேன்...


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance