Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Tamizh muhil Prakasam

Abstract

4  

Tamizh muhil Prakasam

Abstract

நில்லாது வாழ்க்கை ஓட்டம் !

நில்லாது வாழ்க்கை ஓட்டம் !

1 min
23.8K


நொடியும் நில்லாது மணல் நிரம்ப


காலம் காட்டும் மணற்குடுவை !


மானுட வாழ்வின் நொடிகளும்


எவருக்கும் காத்திருப்பதே இல்லை !


நிகழ்வுகள் நகர்த்தியே சென்றிடும்


காலம் நேரம் நிகழ்வு அனைத்தையுமே !


மிஞ்சுவதும் மனமதில் துஞ்சுவதும்


மீட்டும் நினைவலைகள் மட்டுமே !


மண்ணில் உதித்த காரணம் எதுவோ -


நிறைவேற்ற வேண்டிய காரியம் எதுவோ ?


குழம்பி சோர்ந்திடாதே மனமே !


வழிநடத்த இறையொன்றிருக்க


கவலை கொள்ளாதே மனமே !


வருந்திப் பயனொன்றில்லை


அறிந்து தெளிவாய் மனமே !



Rate this content
Log in