Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Shakthi Shri K B

Abstract Classics Inspirational

3  

Shakthi Shri K B

Abstract Classics Inspirational

நீங்கா நிழல்

நீங்கா நிழல்

1 min
170


நான் விழித்து இருக்கும் நிலையிலும், 

என்னுடன் இருக்கும் இந்த நிழல்.


நான் ஓய்வு பெற்றாலும் அது, 

என்னை விட்டு நீங்காமல் இருக்கும்.


என்றுமே என்னை பின்தொடருந்தே வரும்,

நீங்காமல் பற்றிக்கொண்டு உடன்வரும்.


எங்கு சென்றாலும் என் அருகிலே திகழும்,

ஒரு பொழுதும் என்னை அகலாது.


யார் கண்ணுக்கும் புலப்படாது அதேபோல, 

யவருமே அறியாது என்னை சூழ்ந்திருக்கும்.  


என் உடனே பயணிக்கும் அரிய பொக்கிஷம் 

தன்னம்பிக்கை அதுதான் என்னுடைய நீங்காத நிழல்!  


Rate this content
Log in