STORYMIRROR

Selva KP நாஞ்சில் செல்வா

Abstract

4  

Selva KP நாஞ்சில் செல்வா

Abstract

மவுனம்

மவுனம்

1 min
660

நீ கலைக்காத மவுனத்தில் காணாமல் போவது உன் மீது கொண்ட நம்பிக்கை...


கடந்து செல்ல தான் மவுனம் என்றால்..

காணாமல் போவது நான் அறிந்ததாய் அனுமானித்த நீ.....


வேடிக்கை பார்க்கத்தான் மவுனம் என்றால் தொலைந்து போவது நான் கொண்ட உன் பிம்பம்.....


மவுனங்கள் எல்லாம் அமைதிக்கானது அல்ல.........


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract