மூத்தது இளையது
மூத்தது இளையது
சில உறவுகள்...பொறுப்புகளை தாங்கி நடக்கும்....
ஒரு கரம் பற்றுதல் கொடுக்கும் சில நம்பிக்கைகளை......
மூத்தது பொறுப்பு இளையதுக்கு இல்லை...
சான்றுகளை விட்டு செல்லும்..இது போன்றதொரு பிடிப்பு...
இளையது பராக்கு பார்க்கும்...
மூத்தது தன்னை பார்க்கும்..
உண்மையாவது இது போன்ற தருணங்களில்...
இளையது அழைத்தால் தவிர்த்து
மூத்தது அழைத்தால் உடன்படுவது..
இந்த கரம் பற்றுதல் தரும் நம்பிக்கையில்...
இந்த நம்பிக்கையோடு...
.இன்னும் பல பயணங்கள் வேண்டும்...
வேறென்ன வேண்டும் இந்த பொறுப்பில்லா இளையது....