Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chidambaranathan N

Inspirational Classics

4  

Chidambaranathan N

Inspirational Classics

மழைத்துளியின் புரிதல் கோட்பாடுகள்

மழைத்துளியின் புரிதல் கோட்பாடுகள்

1 min
255


ஆசைப்பட்டது அந்த மழைத்துளி தான் ஒரு நாள் அருவியாகலாம் என்று!
ஆசைப்பட்டது அந்த அருவி தான் ஒரு நாள் ஓடையாகலாம் என்று!
ஆசைப்பட்டது அந்த ஓடை தான் ஒரு நாள் குட்டையாகலாம் என்று!
ஆசைப்பட்டது அந்தக் குட்டை தான் ஒரு நாள் குளம் ஆகலாம் என்று!
ஆசைப்பட்டது அந்தக் குளம் தான் ஒரு நாள் சிற்றாறாக ஆகலாம் என்று!
ஆசைப்பட்டது அந்தச் சிற்றாறு தான் ஒரு நாள் பேராறாக ஆகலாம் என்று!
ஆசைப்பட்டது அந்தப் பேராறு தான் ஒரு நாள் கடலாக ஆகலாம் என்று!
ஆசைப்பட்டது அந்தக் கடல் தான் ஒரு நாள் மேகமாக ஆகலாம் என்று!
ஆசைப்பட்டது அந்த மேகம் தான் ஒரு நாள் மழைத்துளியாக ஆகலாம் என்று!
ஆசைப்பட்ட அந்த மழைத்துளி உணர்ந்து கொண்டது வாழ்க்கையே ஒரு சுழற்சிதான் என்று!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational