மழைத் துளி
மழைத் துளி


அன்புள்ள நாளேடே,
வான் மேகம் கொட்டும்
முத்துத் பரல்கள்
மண்ணில் பட்டுத் தெறித்து
நிலமகளோடே சங்கமமாக -
கண்ணாடிகளில் விழுந்த
மழைத் துளிகள் மட்டும்
ஜொலிக்கும் வைரங்களாக
கண்ணையும் கருத்தையும்
கவர்ந்தே இழுக்கிறதே !
அன்புள்ள நாளேடே,
வான் மேகம் கொட்டும்
முத்துத் பரல்கள்
மண்ணில் பட்டுத் தெறித்து
நிலமகளோடே சங்கமமாக -
கண்ணாடிகளில் விழுந்த
மழைத் துளிகள் மட்டும்
ஜொலிக்கும் வைரங்களாக
கண்ணையும் கருத்தையும்
கவர்ந்தே இழுக்கிறதே !