STORYMIRROR

Aravindan Sumaithangi Sambasivam

Abstract

4  

Aravindan Sumaithangi Sambasivam

Abstract

மாதம்

மாதம்

1 min
23.6K

மாதம் முடிய நாட்கள் மூன்று

மீதம் இருப்பதாய் மாதம் மூன்று

மாதம் விரைவில் முடிந்தால் நன்று

மாதம் ஒவ்வொன்றும் இப்படியே என்று


Rate this content
Log in

Similar tamil poem from Abstract