மாறுமோ மனமே
மாறுமோ மனமே


புகுந்த வீடு புது யுகமென்று நுழைந்தேன்..!
தாய் தந்தையின் அன்பை இழந்து தனிமரமாய் நின்று மணமுடிந்து மனமிழந்து பித்தமாய் தலைக்கேறி நின்றது..!
ஒருநாள் மாறுமோ ௭ன்று நினைத்து துணையிடம் கேட்டால் பணியும் முடியும் வரை ஓயாது இதுவே வாழ்க்கை..!
கண்ணீரில் கற்பனை கரைந்தது வாழும் இந்த வாழ்கை புரியாமலே போனது..!
என்று மாறுமோ மனமே..!