STORYMIRROR

Muthukumaran Palaniappan

Inspirational

4  

Muthukumaran Palaniappan

Inspirational

குடும்பம்

குடும்பம்

1 min
332

குடும்பம் ஒரு கோவில்

அதில் தெய்வங்கள் தாய் தந்தை

பக்தர்கள் பிள்ளைகள்

குடும்பம் என்னும் குத்துவிளக்கை

பிரகாசமாக ஒளிர செய்யும்

தெய்வங்கள் தாய் தந்தை.

குடும்பங்களின் உயிர்நாடி

தாய் தந்தையே.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational