கடல்
கடல்

1 min

548
அணைத்துச் செல்ல அலையிருப்பினும்..கரையிருந்து கடல் குடிப்பது மட்டுமே வழக்கமாகிபோனது ..
விசாலமானது.... குத்திட்ட கண்களில் பட்டு விரியும் பிரபஞ்சம்...
கண்ணில் படா மறு கரை தொட்டு மீளும் உணர்வு....அது மனதில் தெளித்து செல்லும் நம்பிக்கை ....
என்றாவது கடல் இறங்க வேண்டும்...ஏதோ ஒரு பயணத்திற்க்காக....