கரோனா

கரோனா

1 min 328 1 min 328

கைவிரல் தொட்டு

ஒருபானை சோற்றை

பகிர்ந்து உண்டு வாழும்

குடும்பம் என்ற கூட்டை

மாற்றி உடைக்க காத்திருக்கும்

கரோனாவே!

தமிழ் மருந்துகள்

இருக்கும்வரை

நீ மனித உயிர்களை

விலை பேச கூற்றுவனிடம்

பேச அவசியம்

இருக்காது!


Rate this content
Originality
Flow
Language
Cover Design