கரோனா முகாரி
கரோனா முகாரி

1 min

11.7K
கிரகங்கள் ஓடிய ஓட்டத்தில்
உலக உருண்டை
கரோனா சுரத்தில்
ரணமாகி படுத்த படுக்கையுடன்
சிவப்பு மஞ்சள் பச்சை
கொடிகளுடன் காற்றில்
அசைந்தாடி கரோனா வராதே
என முகாரி பாடுகின்றன!