கொரோனாவுக்கு நன்றி
கொரோனாவுக்கு நன்றி
தமிழரின் பாரம்பரியத்தை மீட்டு எடுத்த கௌரோனவுக்கு நன்றி,
மருத்துவரின் சேவையை உணர்த்திய கொரோனவுக்கு நன்றி,
ஆசிரியரின் தியாகத்தை 10 நாள் விடுமுறை அளித்து அதை பெற்றோருக்கு உணர்த்திய கொரோனவுக்கு நன்றி,
தூய்மையின் முக்கியத்தை உணர்த்திய கொரோனவுக்கு நன்றி,
வெயிலின் முக்கியத்தை உணர்த்திய கொரோனவுக்கு நன்றிழ