Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

இரா.பெரியசாமி R PERIYASAMY

Classics Fantasy Children children stories

4  

இரா.பெரியசாமி R PERIYASAMY

Classics Fantasy Children children stories

கோழி குஞ்சு

கோழி குஞ்சு

1 min
351


சின்ன கோழி குஞ்சு

பஞ்சு போன்ற குஞ்சு

கொஞ்சும் அழகு குஞ்சு

மஞ்சள் வண்ண‌ குஞ்சு 


காலைச் சுற்றித் திரிந்து

தாயின் முதுகில் ஏறும்

தினையை கொத்தி தின்று

அங்கும் இங்கும் ஓடும்


வட்டமிடும் பருந்தை கண்டு

கோழி எழுப்பும் குரலை..

பிஞ்சு குஞ்சு புரிந்துகொண்டு

ஓடிச் சென்று ஒளியும்..



Rate this content
Log in

Similar tamil poem from Classics