STORYMIRROR

Aravindan Sumaithangi Sambasivam

Classics Inspirational Thriller

4  

Aravindan Sumaithangi Sambasivam

Classics Inspirational Thriller

கோளாறு

கோளாறு

1 min
350

கோளாறை நீக்கும் பதிகங்கள் தமிழில்

கோளாறாய் நாமும் எழுதுவதா தமிழில்

கோளாறும் பெருமிதம் என்பவரை உமிழு

கோளாறை கேளாராய் பலரும் திமிரு


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Classics