STORYMIRROR

Shakthi Shri K B

Abstract Drama Classics

4  

Shakthi Shri K B

Abstract Drama Classics

கண்ணீரும் மறையுமே

கண்ணீரும் மறையுமே

1 min
11

கண்களிள் கண்ணீர் உடன் இருந்தாள் அவள்,

ஏன் இந்த நிலை என்று கேட்க கூட அவள் அருகில் யாரும் இல்லை,

தான் கடந்து வந்த பாதை எண்ணி வருந்தினால்,

இந்த கண்ணீரை வேரு எந்த பெண்ணும் சிந்த வேண்டாம் என்று எண்ணினாள்,

இரவில் கருப்பு நிறம் இருப்பது போல இந்த கண்ணீரும் தண்ணீர் பட்டு மறைந்து இருக்க எண்ணினாள்,

விறைந்த சென்ற புதுமை பெண் உருவாக்கினாள் பெரிய சாம்பிராசித்தை.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract