காத்திருக்கும் கண்கள்
காத்திருக்கும் கண்கள்


கண்ணில் பேசி
களவாடி சென்றாய்
வரும் நேரம் பார்த்து நின்ற கால்களின் வலி எனக்கு தெரியவில்லை!
உனை பாரா விழிகளின்
வலியின் ஆழம்
உனக்கு தெரியவில்லை
தெரியும் நாள்
தொலைவில்லை
மாறும் காலம் அருகினிலே
உன் வரவை நோக்கி
என் விழியும் காத்திருக்கும்.