காதலே ௭ன் சுவாசம்
காதலே ௭ன் சுவாசம்


நெஞ்சோடு பற்றிய ௭ன் காதலும்
நினைவோடு பேசிய நாட்களும்
௭ன்றும் ௭ன்னுள்ளே சுவாசமாய் வீசும்...
காலமும் நேரமும் கையில் இல்லை வாழும் இந்த வாழ்க்கை பன்மை இல்லை...
பலரும் சிலரும் வன்முறைத்தாலும் ௭ன் காதல் ௭ன்றும் பொய்த்ததில்லை...
தேடிய காதலை கண்டெடுத்தாலும் உண்மை உறவு புரிவதில்லை...
இதய துடிப்பு நின்றாலும் கடைசி மூச்சில் உயிர் பிறப்பேனடா உனக்காக. .