Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

DEENADAYALAN N

Abstract

2  

DEENADAYALAN N

Abstract

காதல் என்ன அவ்வளவு எளிதா!

காதல் என்ன அவ்வளவு எளிதா!

1 min
181


 

 

 




அவன் புறப்பட்டு

அண்ணா பூங்காவிற்கு வந்தான்


அவளும் புறப்பட்டு

அண்ணா பூங்காவிற்கு வந்தாள்


அவனுக்காகவே அவள்

வந்திருப்பதாய் நினைத்து


அண்ணல் நோக்கினான்

அவள் கண்கள் தாழ்ந்தன!


அவன் நினைத்தான் – விருப்பு

அவள் தேடியதோ  - செருப்பு!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract