STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Inspirational

4  

Kalai Selvi Arivalagan

Inspirational

காதல் சனியனா?

காதல் சனியனா?

1 min
409


வாழ்க்கை பாடத்தைப் புகட்டும்

சனியின் ஆதிக்கத்தில்

நான் கொண்டேன் காதல்


காதல் போதித்த பாடத்தினில்

இன்று நான் கற்றுத் தேர்ந்தேன்

களவையும் கற்று மறந்திடு


அது போல்

காதலையும் தோற்று மறந்திடு

வெற்றிக்கும் தோல்விக்கும்

மெல்லிய நூலாக ஒரு வித்தியாசம்

அது தான் காதல்!


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational