இயற்கையை காப்போம்
இயற்கையை காப்போம்
1 min
226
மாறிவரும் பருவநிலை சற்றே
கவலை படவில்லை ஏனெனில்
நாம் என்றாவது நினைத்தோமா நம்
செயல் வாயிலாக பருவநிலை மாறும் என்று?
அதுதான் காலமும் நம்மை பற்றி சிந்திக்கவில்லை!
மக்கும் மாசை பூமி ஈர்த்துக்கொள்ளும்
ஆனால் நாம் திணைக்கும் மக்கா மாசு
நமக்கே ஆபத்தாகிவிடும் என...
மாசற்ற பூமியாக மாற்றுவோம்
மரங்கள் வளர்ப்போம் இயற்கை வளங்களை காப்போம்!