இறப்பு
இறப்பு
பிறப்பு என்பது
ஒருமுறை
கடவுள் நமக்களித்த
பெரும் பிறவி!
இறப்பு என்றாவது
ஒருநாள் உண்டென்றே
தெரிந்தாலும் தவறான
பாதையில் நடப்பது
சரியாகுமோ!
கற்ற கல்விக்கு
தகுந்த பணி
இலஞ்சத்தால் பெறப்பட்டால்
வருங்காலம் வளமாக
மாறுமோ!
தீவிரவாதம் பெருகாதோ!
