STORYMIRROR

Selva KP நாஞ்சில் செல்வா

Abstract

4  

Selva KP நாஞ்சில் செல்வா

Abstract

இழப்பு

இழப்பு

1 min
324

ஒரு ஏமாற்றத்தை கடக்க எத்தனிக்கையில் சில நாட்களை தொலைத்தாகிவிட்டது.....


தொலைத்த நாட்களில்  சிலவற்றை இழந்துமாகிவிட்டது....


இன்னும் சிலவற்றை இழப்பதற்கு முன் நகர்ந்து விட வேண்டும்.....


Rate this content
Log in

Similar tamil poem from Abstract