என்றும்
என்றும்
எத்தனை நாள் வாழ்ந்தாலும்
இவ்வுலகினில் நீயும் நானும்
என்றும் நிரந்தரமல்ல.
காற்றும், நீரும், ஒளியும்
உனக்கு மட்டும் சொந்தமல்ல.
நான் கொண்ட காதல் என்றும்
காலம் கடந்து நின்றிடும்
யாருக்கும் என்னை உணர்த்திடும்.
எத்தனை நாள் வாழ்ந்தாலும்
இவ்வுலகினில் நீயும் நானும்
என்றும் நிரந்தரமல்ல.
காற்றும், நீரும், ஒளியும்
உனக்கு மட்டும் சொந்தமல்ல.
நான் கொண்ட காதல் என்றும்
காலம் கடந்து நின்றிடும்
யாருக்கும் என்னை உணர்த்திடும்.