Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Shakthi Shri K B

Abstract Classics Inspirational

4  

Shakthi Shri K B

Abstract Classics Inspirational

என் முதல் தோழி

என் முதல் தோழி

1 min
239


நான் உருவானவுடனே என்னை கருவில் சுமந்தாய்,

நான் பிறந்தவுடனே என்னை மடியில் சுமந்தாய்,

நான் வளரவளர என்னை உன் மார்பில் சுமந்தாய்,


என்ன நிகழ்தலும் நான் முதலில் நாடுவது உன்னையே,

நீ இருக்கும் இடம் அது எனது சொர்கம்,

நான் தோற்றால் என்னை தட்டிக்கொடுக்கும் கரம் உனது,

நான் வென்றால் என் வெற்றியின் காரணம் நீதான்.


என் வாழ்வில் எது நடந்தாலும் என்னை என்றும் 

ஒரே போல நடத்தும் உறவும் நீதான்,

என் அன்பு அன்னையே நீ எனது உயிர் தோழியாவை !


 



Rate this content
Log in