STORYMIRROR

நிலவின் தோழி கனி

Abstract Tragedy Inspirational

4  

நிலவின் தோழி கனி

Abstract Tragedy Inspirational

என் குலசாமியே

என் குலசாமியே

1 min
172

என் குலசாமியே...


என்னை கருவில் சுமந்த 

என் அன்னையாய்...


என் மறுத்தாயாய் பார்த்துக் கொள்ளும் 

என் அக்காவாய்.....


என்னிடம் செல்ல சண்டைகள் போடும் 

என் தங்கையாய்....


என் கஷ்ட நஷ்டங்களை பகிரும் 

என் தோழியாய்...


என் வாழ்க்கை முழுதும் வருகிற

என் சரிபாதியாய் (மனைவியாய்)....


என் உயிரில் தேவதையாய் பிறந்த

என் மகளாய்....


இப்படி...


வாழ்க்கை முழுவதும்

ஆண்களின்

ஒவ்வொரு நிலையிலும்

பெண் என்பவள் இருக்கிறாள்...


எல்லா பெண்களும் 

நம் குலசாமிகளே....


அந்த குலசாமிகளை சிதைத்து விடாதீர்கள்...

சிறகடித்து பறக்க விடுங்கள்...




Rate this content
Log in

Similar tamil poem from Abstract