சுமைதாங்கி
சுமைதாங்கி
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
1 min
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
11.7K
மண்ணில் முளைத்த
உயிர்கள் எல்லாம் - ஒரு
சுமைதாங்கியே ....!!!
அது
விலங்கோ
பறவையோ
பூச்சியோ
நுண்ணுயிரியோ
நோய்க்கிருமியோ
மனிதயினமோ
எங்கோ
ஒரு இடத்தில்
ஒரு சமயத்தில்
தன்னை சார்ந்தவர்க்காக
சுமையை சுமக்கின்றனர் ....!!!