சதுரங்கம்
சதுரங்கம்
மதிகொடுக்கும் சதுரங்கம் ஆடவா விடுமுறை
மதிவேண்டும் மாணவர் காணவே விடுமுறை
மதியில்லா அலுவலர்க்கு அன்றா விடுமுறை
திதிகொடுக்க அலுவலர்க்கு ஒருவேளை விடைமுறை
மதிகொடுக்கும் சதுரங்கம் ஆடவா விடுமுறை
மதிவேண்டும் மாணவர் காணவே விடுமுறை
மதியில்லா அலுவலர்க்கு அன்றா விடுமுறை
திதிகொடுக்க அலுவலர்க்கு ஒருவேளை விடைமுறை