சிலந்தி
சிலந்தி
சிலந்திவலைப் பின்னலிலே சிறைப்பட்ட சிறுவண்டு ..
சிறகடிக்க மறுத்திடுமோ
சிதைந்திடும் தன்வாழ்வு கண்டு..
சிக்கிய சில நொடிகள்
சிந்தையில் நிழலாடும் முன்னே..
சீறிய கால்களும் தான்
காலனென மாறிடுமே..
வண்டின் வாழ்வுதனை மூடிடுமே.
சிலந்திவலைப் பின்னலிலே சிறைப்பட்ட சிறுவண்டு ..
சிறகடிக்க மறுத்திடுமோ
சிதைந்திடும் தன்வாழ்வு கண்டு..
சிக்கிய சில நொடிகள்
சிந்தையில் நிழலாடும் முன்னே..
சீறிய கால்களும் தான்
காலனென மாறிடுமே..
வண்டின் வாழ்வுதனை மூடிடுமே.